Posts

Showing posts from March, 2024

பங்குனி உத்திரம் திருவிழா

Image
 பங்குனி உத்திரம் திருவிழா 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை 06.00 PM அளவில் வெகு விமர்ச்சியாக ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து கொண்டாடப்பட்டது. மேலும் அன்னதானம் ஊர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 

விழிப்புணர்வு பேரணி

Image
   ஸ்ரீ விஸ்வகர்மா எழுச்சி இயக்கம் மற்றும் ஸ்ரீ வேலும் மயிலும் இளைஞர்கள் நற்பணி மன்றம் - மூலம் நடத்தப்பட்ட பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்கின்ற வகையில் ஒரு விழிப்புணர்வு பேரணி ஊர் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்டது